இனத்தையே கருவறுத்த மன நோயாளி ராஜபட்ச கொடூரத்தின் கொள்ளளவு……!!!!

Picture And Images That Reveals Truth Of Srilanka War Crime

கருவறைக் குள்ளும் ஆயுதம் இறக்கி கருவறுக்கும குரூரத்தின்
  அடையாளம்….
ஹிட்லர் கூட செய்யாத செயல்
நிர்வாணமாக்கி கையிரண்டை கட்டி பின்தலையில் துப்பாக்கியில் சுட்டு தள்ளும் கொடுரம் 
  

சாலை எங்கும் பின குவியல் 
 


காணமல் போ இளைஞர் கூட்டம்


நடுரோட்டில் கற்பழிக்கப்பட் பெண்கள்
இந்தியன் என்பதோடு நின்று விட்டோம், தமிழனையே 
கொன்றுவிட்டோம்! நம் மீதும் எழுதப்படும் வரலாறு யுத்த வரலாறு 
அல்ல,ஒரு இனமே செத்த வரலாறு!.-அதன் குறிப்புககளில் சொல்ல 
படலாம் - நாம்எதை மறந்தோம் என்று              அறுந்து விழ்ந்தது சதைகள் அல்ல, விதைகள்……….!பயம 

என்பதுபலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன்.  

உறுதியின் எதிரி. மனிதபயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம்.  

இந்த  மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று  

விடுகிறான். அவன்  தான் தனதுமனச்சிறையிலிருந்து விடுதலை  

பெறுகிறான்

ஈழத்தின் பிணவாடை இங்கே தெரியும்

 அந்தநாளின் இத்தமிழகம் எரியும்


கொடூரத்தின் எல்லை இந்த காட்சி 

இந்தியன், திராவிடன், என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது..... தமிழன் 

 என்று 
  
 சொல்லும்போதுதான் உதடுகள் கூட ஓட்டும்

tags:srilanka war crime,tamil people status 

Comments