ஆங்கில கவிதை தமிழில்

                                                            இந்த கவிதை....ஒரு மனிதன் இயலாமையை சொல்லுவது போல இருந்தாலும் இந்த உலகின் சிலவற்றை மாற்ற அமைப்பது நம் சக்திக்கு முடியாது என்ற உண்மையை சொல்லுகிறது    


நான் சிறுவனாக இருத்தபோது 
இந்த  உலகம்  மாற்ற  அசைப்பட்டேன் 
நடக்கவில்லை
இளைஞன் ஆனபோது ஊரை திருத்த முனைந்தேன் 
முடியவில்லை  
குடும்பத்தலைவன் ஆனபோது
குடும்பத்தையாவது  திருத்த  விலைந்தேன்
இயலவில்லை  
தந்தை ஆனபோது 
பிள்ளைகளை மாற்றிவிட வேண்டும் 
என்று துடித்தேன் 
அவர்கள்  என் பேச்சைக் கேட்கவில்லை 
மரணபடுக்கையில்தான்
எனக்கு புரிந்தது 
இவ்வளவு  முயற்சிகள் செய்ததற்குப்  பதிலாக 
நான் கொஞ்சம் மாறி இருக்கலாம் என்று 
ஆனால்  நேரம் கடந்துவிட்டது  

Tags : tamil kavithai,kadhal tholvi,neeya naana,interesting facts about india,interesting facts about tamilnadu,tamil story

Comments