background img

The New Stuff

Sabapathy in Mobile

Dated On Feb 14 2011

Sabapathy came to my home today evening and we were talking for a long time...
Recently our friend ARUL had called Sabapathy in Mobile...

Here is Their conversation...


Arul: "Hello ..dai நான்  arul பேசுறேன் "...

Sabapathy:"Hello ...நீங்க  யாருன்னு  தெரியலையே ..."

Arul: "  dai...நான்தாண்டா ...Arul"

Sabapathy: "arul ah...!!! யார்னு  எனக்கு  மறந்து  போச்சுங்க ..."

Arul: "dei...உன்ன  நான்  நேர்ல  பார்த்தேன் ...மவனே அடிச்சே   கொன்றுவேன் "

Sabapathy:"எனக்கு  சத்தியமா  மறந்து  போச்சுங்க ..."

Arul: " Dai...நான்  உன்  class mate da..."

Sabapathy:"என்கூட school - la படிச்சீங்களா ???!!!"

Arul:"dai..(........) college la da..."

Sabapathy:"Arul-na ...உங்க  பேரு  'A' -la ஆரம்பிக்குது ..அப்போ  நீங்க  'A' class ah???!!!"

Arul: "dai.......உன்  class da..."

Sabapathy:"lateral entry ah???!!!"

Arul:"---------dai..-----அடேய் ...------ நான்தாண்டா Arul venthan..."

Sabapathy: "..யாரு  Sri ArulVenthan ah?!!!!!!...sorry da..மறந்து  போச்சு ..."


This really happened ...

Many More matters he told but asked me not to share with anyone...So,dont call me because I may tell in phone...

Most Viewed

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தம...